சூர்யா, ஜோதிகாவின் மகள் +12 பொது தேர்வில் எடுத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

S J Surya
By Manchu May 06, 2024 03:37 PM GMT
Report

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகாவின் சொத்து விபரம் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

சூர்யா மற்றும் ஜோதிகா

தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம்வரும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் நடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றனர்.

pink நிற ஆடையில் மெழுகு சிலை போல் மாறிய யாஷிகா ஆனந்த்... குவியும் லைக்குகள்

pink நிற ஆடையில் மெழுகு சிலை போல் மாறிய யாஷிகா ஆனந்த்... குவியும் லைக்குகள்

சூர்யா ஜோதிகா இருவரும் காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன

சூர்யா, ஜோதிகாவின் மகள் +12 பொது தேர்வில் எடுத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? | Suriya And Jyotika Daughter 12 Marks Details

திருமணத்திற்கு பின்பு ஜோதிகா குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொண்டு நடிப்பில் இருந்து விலகி இருந்த நிலையில், தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்பு நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.

பிரதீப்பின் அடுத்தப்படம்? ஃபயராக வெளியானது டைட்டில்... குவியும் வாழ்த்துக்கள்

பிரதீப்பின் அடுத்தப்படம்? ஃபயராக வெளியானது டைட்டில்... குவியும் வாழ்த்துக்கள்

தற்போது ஜோதிகா தனது குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மகள் தியாவின் மதிப்பெண்

நடிகை ஜோதிகா தன்னுடைய பிள்ளைகள் இருவரையும், மும்பையில் உள்ள பல கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் படிக்கும் திருபாய் அம்பானி பள்ளியில் படிக்க வைத்துள்ளார்.

நடிகை ஜோதிகாவின் மகள் தியா பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி இருந்த நிலையில், இவரது மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா, ஜோதிகாவின் மகள் +12 பொது தேர்வில் எடுத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? | Suriya And Jyotika Daughter 12 Marks Details

600 மதிப்பெண்களுக்கு, 581 மதிப்பெண் தியா எடுத்துள்ளார். தமிழ் -96, ஆங்கிலம் 97, கணக்கு -94, பிசிக்ஸ் -99, வேதியியல் - 98, கம்பியூட்டர் சயின்ஸ் 97 எடுத்துள்ளார்.

சூர்யா, ஜோதிகாவின் மகள் +12 பொது தேர்வில் எடுத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? | Suriya And Jyotika Daughter 12 Marks Details

இதை தொடர்ந்து ரசிகர்கள் சூர்யாவின் மகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US