பிரதீப்பின் அடுத்தப்படம்? ஃபயராக வெளியானது டைட்டில்... குவியும் வாழ்த்துக்கள்

Tamil Cinema Pradeep Ranganathan Tamil Actors
By Vinoja May 06, 2024 11:57 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கான டைட்டில் இன்று வித்தியாசமான முறையில்  வெளியிடப்பட்டுள்ளது. 

பிரதீப் ரங்கநாதன்

பிரதீப்பின் அடுத்தப்படம்? ஃபயராக வெளியானது டைட்டில்... குவியும் வாழ்த்துக்கள் | Pradeep Next Movie Title Revealed Today

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்ததாக ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கவுள்ள அடுத்த படத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் பிரதீப். 

பிரதீப் ரங்கநாதன் 2019 ஆம் ஆண்டு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமாகியிருந்தார். 

பிரதீப்பின் அடுத்தப்படம்? ஃபயராக வெளியானது டைட்டில்... குவியும் வாழ்த்துக்கள் | Pradeep Next Movie Title Revealed Today

முதல் படமே மாபெரும் ஹிட் கொடுத்தது. முதல் படத்திலேயே தனது திறமையை பரைசாற்றி இயக்குநராகவே தனக்கொன ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

இதனை தொடர்ந்து  2022 ஆம் வெளியான  ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அதில் தானே ஹீரோவாகவும் அறிமுகமானார்.

பிரதீப்பின் அடுத்தப்படம்? ஃபயராக வெளியானது டைட்டில்... குவியும் வாழ்த்துக்கள் | Pradeep Next Movie Title Revealed Today

கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் உருவான இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தில் பிரதீப்பின் நடிப்புக்கு ரசிகர் பட்டாளமே குவிந்தது. 

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் பாலிசி’ என்ற படத்தில்  பிரதீபுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கின்றார். இப்படம் படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பிரதீப்பின் அடுத்தப்படம்? ஃபயராக வெளியானது டைட்டில்... குவியும் வாழ்த்துக்கள் | Pradeep Next Movie Title Revealed Today

இந்நிலையில்  பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வித்தியாசமான முறையில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அசோக் செல்வன், விஜய் சேதுபதி, ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக பிரதீப் கமிட்டாகியுள்ளர்.

பிரதீப்பின் அடுத்தப்படம்? ஃபயராக வெளியானது டைட்டில்... குவியும் வாழ்த்துக்கள் | Pradeep Next Movie Title Revealed Today

கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் உருவாகும் இந்த  படத்திற்கு டிராகன் (Dragon) என டைட்டில் வைத்துள்ளனர். குறித்த லைட்டில் இன்று அனல் பறக்க வெளியிடப்பட்டு இணையத்தில் ரசிகர்களின் வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US