மருத்துவ செலவுக்கு கூட பணமில்லை.. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் குடும்பத்தினர் கவலை

Cancer Tamil Cinema
By DHUSHI Apr 22, 2025 07:10 PM GMT
DHUSHI

DHUSHI

Report

 புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணியின் மருத்துவ செலவுக்கான பணத்தை மக்களிடம் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.

நடிகர் சுப்பிரமணி

தமிழ் சினிமாவில் குணசித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் சுப்பிரமணி.

VJ பிரியங்கா திருமணத்திற்கு இவர்களும் வந்தார்களா?

VJ பிரியங்கா திருமணத்திற்கு இவர்களும் வந்தார்களா?

இவர், திரையுலகில் சூப்பர் குட் சுப்பிரமணி என அழைக்கப்படுகிறார்.

பரியேறும் பெருமாள், காலா, பிசாசு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாளும் திறமை கொண்ட சூப்பர் குட் சுப்பிரமண, பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியதால் அனைவரும் "சூப்பர்குட் சுப்பிரமணி" என அழைக்கிறார்கள்.

மருத்துவ செலவுக்கு கூட பணமில்லை.. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் குடும்பத்தினர் கவலை | Supergood Subramani Affect Cancer Family Asks Help

தமிழில் காலா, பரியேறும் பெருமாள், பிசாசு, ஜெய் பீம், வானம் கொட்டட்டும்,ஹீரோ, மகாமுனி, கூர்கா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும், கடைசியாக “பரமன்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

புற்றுநோய் பாதிப்பு

பிரபுதேவாவும் மகன்களும் தான் முக்கியம்..10 வருடங்களாகியும் மனம் மாறாக முதல் மனைவி

பிரபுதேவாவும் மகன்களும் தான் முக்கியம்..10 வருடங்களாகியும் மனம் மாறாக முதல் மனைவி

இந்த நிலையில் சுப்பிரமணி புற்று நோயால் பாதிக்கப்பட்டு தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவ செலவுக்கு கூட பணமில்லை.. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் குடும்பத்தினர் கவலை | Supergood Subramani Affect Cancer Family Asks Help

இவர் நான்காம் கட்ட புற்று நோய் மற்றும் நிதி நெருக்கடியுடன் போராடி வருகிறார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வேளைகளில், அவரின் மனைவியான ராதா திரைத்துறையினருக்கும் அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US