VJ பிரியங்கா திருமணத்திற்கு இவர்களும் வந்தார்களா?
தொகுப்பாளினி பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிரியங்கா
பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் தான் பிரியங்கா.
இவர், தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் பிரியங்கா இலங்கை தமிழரான வசி என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் ஹனிமூனில் பிஸியாக இருக்கும் பிரியங்கா அமீர்-பாவனி திருமணத்திலும் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் பாவனிக்கு நாத்துனாராகவும் மேடையில் சடங்குகள் செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிரியங்காவின் திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |