பாடுவதை ஓரம் கட்டி வைத்து விட்டு சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா இப்போ என்ன செய்கின்றார் தெரியுமா?
சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா தற்போது முழுநேர மருத்துவ தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றாராம்.
பாடகி பிரியங்கா விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெரிய அளவில் புகழை தேடிக் கொண்டவர்.
அவரின் மென்மையான குரலுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.
பல ஹிட் பாடல்களை அவரது குரலில் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.
ஏழரை சனி நடக்கும் போது ஒருவர் திருமணம் செய்யலாமா?

முழுநேர மருத்துவராக மாறிய பிரியங்கா
இந்த நிலையில் பிரியங்கா பாடுவதை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து விட்டு தற்போது முழுநேர பல் மருத்துவராக பணி செய்து வருகிறார்.
அவர் இதற்கு முன்பே மருத்துவம் படித்து முடித்த ஒரு புகைப்படத்தினை வெளியிட்டு இருந்தார்.
தற்போது அவர் மருத்துவ மனையில் நோயாளி ஒருவருக்கு பல் சிகிச்சை செய்துகொண்டிருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த ஒரு பூச்சியின் விலை ரூ1 கோடியாம்....ஷாக்காகிடாதீங்க! அப்படி என்ன இருக்கு அதுல?