Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம்
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 11 ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த வாரம் நடிகர் விஜய் ஆண்டனி சிறப்பு நடுவராக களமிறங்கியுள்ளார்.
சூப்பர் சிங்கர் 11
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சீசன் 11 ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பல திறமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வரும் நிலையில், தற்போது அம்மா, மகன் இருவரும் மேடைக்கு வந்துள்ளனர்.
குறித்த இளைஞரின் பாடலைக் கேட்ட விஜய் ஆண்டனி அவரை பாராட்டியுள்ளார். பிளாஸ்டிக் பைப் தான் எனது மகனின் மைக் என்று உண்மையைக் கூறி அரங்கத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
போட்டியில் கலந்து கொண்ட இளைஞரும் தனது தாயை விட்டுக்கொடுக்காமல் நடத்திய பாசப்போராட்டம் அரங்கத்தையே கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |