சூப்பர் சிங்கர் தேஜு ஸ்ரீயா இது? ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிய ஆச்சரியம்...எப்படி இருக்காரு தெரியுமா?
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இல் அறிமுகமாகிய தேஜூ ஶ்ரீயின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இவரின் தனித்தன்மையான பாடும் திறமையினால் இவர்க்கு கடவுளின் பரிசு என்ற செல்லப் பெயரும் உண்டு.
இவர் சரணம் மற்றும் பல்லவியில் நன்றாக பாடுவதினால் இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்றே சொல்லலாம்.
மேலும் இவர் புகழ் பெற்று பாடகர் எஸ்.பி.பியை கூட கவர்ந்த திறமை மிக்க சூப்பர் சிங்கர் போட்டியாளர்.

சூப்பர் சிங்கர் தேஜு ஸ்ரீயா இது?
இந்த நிலையில் இவரின் அண்மைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நம்ம சூப்பர் சிங்கர் குட்டி தேஜு ஸ்ரீயா இப்படி வளர்ந்து விட்டார் என ஆசிரியப்பட்டு வருகின்றனர்.
மேலும் இவர் மழை சேகரிப்பை பற்றிய ஒரு குறும்படத்திலும் நடித்துள்ளார். இந்த குறும்படமும் வைரலாகி வருகி்ன்றது.


