Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே ஆட்டம் போட வைத்த கேரள சிறுவன்
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 11வது சீசன் கடந்த வாரத்தில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகி உள்ள நிலையில், இதன் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல ரிவியில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் சிங்கர் சீசன் 11 முடிவடைந்த நிலையில், தற்போது ஜுனியர் சீசன் 11 ஆரம்பமாகி உள்ளது.

சிறு குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி அசத்துகின்றனர். இதன் Grand Launch கடந்த வாரம் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.
இதன் தற்போதைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கேரளாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பாடிய பாடலால் ஒட்டுமொத்த அரங்கமே ஆட்டம் போட வைத்துள்ளது.
அவர் மட்டுமின்றி அடுத்தடுத்து பாடிய குட்டீஸின் பாடல்களும் அரங்கத்தில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |