Super Singer: போட்டியாளர்களின் பாடலுக்கு நட்சத்திரங்களின் அசத்தல் நடனம்... தூள் பறக்கும் சூப்பர் சிங்கர் மேடை
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பாடும் பாடலுக்கு சீரியல் பிரபலங்கள் நடனமாடி அசத்தியுள்ளனர்.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.
குறித்த மேடையில் மழலையின் குரல் தற்போது நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 செலக்ஷன் வித் விஜய் ஸ்டார்ஸ் என்ற தலைப்பில் போட்டியாளர்கள் பாடியுள்ளனர்.
அதாவது போட்டியாளர்கள் பாடும் பாடலுக்கு குறித்த ரிவி சீரியலின் நட்சத்திரங்கள் நடனமாடியுள்ளனர். பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது பொன்னி சீரியல் நடிகர், நடிகைகளின் நடனம் ஆகும். நடுவர்களையே வியப்பில் ஆழத்தியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |