Super singer: பைனலிஸ்ட் அளவுக்கு பாடி அசத்திய சிறுமி- இறுதி தேர்வில் இருக்கிறாரா?

Viral Video Super Singer Tamil TV Shows
By DHUSHI May 10, 2025 11:55 AM GMT
DHUSHI

DHUSHI

Report

Duet Round சுற்றில் பைனலிஸ்ட் அளவுக்கு பாடி அசத்திய சிறுமி காயத்ரியின் திறமையை பார்த்த நடுவர்கள் வியந்து போயுள்ளனர்.

Super singer

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

திருமணத்துக்கு தடபுடலாக ரெடியான பிரியங்கா- விமர்சனத்திற்குள்ளாகும் Video

திருமணத்துக்கு தடபுடலாக ரெடியான பிரியங்கா- விமர்சனத்திற்குள்ளாகும் Video

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன்படி, சமீபத்தில் தான் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது.

தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

Super singer: பைனலிஸ்ட் அளவுக்கு பாடி அசத்திய சிறுமி- இறுதி தேர்வில் இருக்கிறாரா? | Super Singer Junior 10 Duet Round 10Th 11Th Promo

இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் திறமையால் நடுவர்களிடம் பரிசுகளை வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள்.

இறுதி தேர்வுக்கு தெரிவு செய்வார்களா?

 இந்த நிலையில், இந்த சீசனில் திறமையான குழந்தைகள் பலர் கலந்துக் கொண்டுள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் Duet Round போட்டிகள் ஆரம்பமாகியுள்ளது.

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு கிளம்பிய அபிநயா- எங்கே தெரியுமா?

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு கிளம்பிய அபிநயா- எங்கே தெரியுமா?

இறுதிச்சுற்றிற்கான தேர்வுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் சிறுவர்கள் தங்களின் திறமையின் உச்சத்தை காட்டி வருகிறார்கள்.

Super singer: பைனலிஸ்ட் அளவுக்கு பாடி அசத்திய சிறுமி- இறுதி தேர்வில் இருக்கிறாரா? | Super Singer Junior 10 Duet Round 10Th 11Th Promo

பாடகர் நரேன் உடன் ஜோடிப் போட்டு பாடிய காயத்ரியின் திறமை மற்றும் குரல் விருந்தினர்களை கவர்ந்து விட்டது. அவருக்குள் இருக்கும் திறமையை கண்டு வியந்து போன அரங்கத்தினர் இறுதி தேர்வுக்கு தெரிவு செய்வார்களா? என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி வருகின்றது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US