Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே மெய்சிலிர்க்க வைத்த குரல்! அந்த 3 லட்சம் யாருக்கு?
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 11 ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த வாரம் ஒன் அன் ஒன் ரவுண்டில் போட்டியாளர்கள் பாடி வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் 11
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது 11வது சீசன் நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் பல திறமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வரும் நிலையில், தற்போது சரண் ராஜா பாடிய பாடலைக் கேட்டு அரங்கமே மெய் மறந்து போயுள்ளது.

இவர் இளையராஜாவை நேரில் சந்திக்க ஆசைப்பட்ட நிலையில், அவரது வீட்டிற்கே சென்று ஆசீர்வாதம் வாங்கினார். ஒவ்வொரு முறையும் இவர் பாடும் போது, இளையராஜாவே பாடுவது போன்ற உணர்வினை கொடுக்கின்றார்.
இந்த வாரம் ஒன் அன் ஒன் ரவுண்டு நடைபெற்ற நிலையில், இதிலும் இளையராஜா பாடலான என்னை பெத்த ஆத்தா என்ற பாடலைப் பாடி அரங்கத்தையே மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
இந்த ரவுண்டில் நடுவர்களாக மாறிய சூப்பர் சிங்கர்ஸ் போடும் ஓட்டில் யார் வெற்றி பெறுகின்றாரோ அவருக்கு ரூபாய் 3 லட்சம் கிடைக்க உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |