Super Singer Junior: பல வருடங்கள் முன் அழிந்த அப்பாவி்ன் கனவை நிறைவேற்றிய சிறுவன்
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 11வது சீசன் கடந்த வாரத்தில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகி உள்ள நிலையில், இதன் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல ரிவியில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் சிங்கர் சீசன் 11 முடிவடைந்த நிலையில், தற்போது ஜுனியர் சீசன் 11 ஆரம்பமாகி உள்ளது.

சிறு குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி அசத்துகின்றனர். இதன் Grand Launch கடந்த வாரம் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.
இதன் தற்போதைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் நாகர்கோவிலை சேர்ந்த டெனின் பெர்னொா என்ற சிறுவன் பாடிய பாடலால் அனைவரும் 5 மதிப்பெண் கொடுத்துள்ளார்கள்.
அது மட்டுமின்றி அந்த அரங்கத்தில் பல வருடங்களுக்கு முன் சிதைந்த தனது அப்பாவின் கணவை மகன் நிறைவேற்றி உள்ளார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |