2 மணி நேரம் அழுதேன்.. Title Winner-னு நினைச்சு மேடை ஏறிய நஷ்ரீன் ஆதங்கம்

Tvs Super Singer Tamil TV Shows TV Program
By Dhushi May 30, 2025 09:12 PM GMT
Report

“2 மணி நேரம் அழுதேன்.. ” என சூப்பர் சிங்கர் போட்டியாளர் நஷ்ரீன் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

Optical illusion: படத்தில் சரியான திசையில் இருக்கும் சரியான இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: படத்தில் சரியான திசையில் இருக்கும் சரியான இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா?

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

2 மணி நேரம் அழுதேன்.. Title Winner-னு நினைச்சு மேடை ஏறிய நஷ்ரீன் ஆதங்கம் | Super Singer 10 Nasreen Emotional Speech Interview

இதன்படி, சமீபத்தில் தான் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது. தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் திறமையால் நடுவர்களிடம் பரிசுகளை வாங்கி குவித்து வந்தனர்.

2 மணி நேரம் அழுத சிறுமி

IQ test: படத்தில் எத்தனை ஏலியன் உள்ளன? 5 விநாடிகளில் புதிரை தீர்க்க முடிந்தால் நீங்களே அறிவாளி

IQ test: படத்தில் எத்தனை ஏலியன் உள்ளன? 5 விநாடிகளில் புதிரை தீர்க்க முடிந்தால் நீங்களே அறிவாளி

இந்த நிலையில், இந்த சீசனில் திறமையான குழந்தைகள் பலர் கலந்துக் கொண்டனர். அந்த வகையில், இந்த வாரம் Grand Finale சுற்று நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ. ஆர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2 மணி நேரம் அழுதேன்.. Title Winner-னு நினைச்சு மேடை ஏறிய நஷ்ரீன் ஆதங்கம் | Super Singer 10 Nasreen Emotional Speech Interview

நடந்து முடிந்த அதில், Grand Finale சுற்றில் காயத்ரி டைட்டில் வின்னராகவும், நஷ்ரீன் இரண்டாம் இடத்தையும் பிடித்துக் கொண்டார். ஆனால் நஷ்ரீன் தான் டைட்டில் வின்னர் என பலரும் செட்டில் பேசிக் கொண்ட நிலையில், இரண்டாம் இடம் கொடுக்கப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாமல் 2 மணி நேரம் தொடர்ந்து அழுதுள்ளார்.

இதனை பேட்டியொன்றில் பகிர்ந்த சிறுமி, கண்ணீருடன் “மீண்டும் என்னை அழுக வைக்கிறீங்க..” என கூறியவுடன் அங்கிருந்த தொகுப்பாளர்கள் சமாதானம் செய்துள்ளனர்.

2 மணி நேரம் அழுதேன்.. Title Winner-னு நினைச்சு மேடை ஏறிய நஷ்ரீன் ஆதங்கம் | Super Singer 10 Nasreen Emotional Speech Interview

குழந்தைகள் இப்படியெல்லாம் கஷ்டப்படக் கூடாது என நினைத்த நடிகர் கமல்ஹாசன்,“ குழந்தைகளின் குறைகளை அந்த மேடையில் கூற வேண்டும். ஓவராக தட்டிக் கொடுத்தால் கடைசி அவர்கள் உடைந்து விடுவார்கள்..” என பேசியிருந்தார்.

இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள் நஷ்ரீனுக்கு ஆறுதல் கொடுக்கும் வார்த்தைகளை குறிப்பிட்டு, கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.       


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US