குட் நியூஸ் சொன்ன சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா... குவியும் வாழ்த்துக்கள்

Tamil Cinema Sun TV Viral Photos Tamil TV Serials Tamil Actress
By Vinoja Nov 18, 2024 08:12 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரி சீரியலின் கதாநாயகி கேப்ரியல்லா தான் கர்ப்பமாக இருக்கும் விடயத்தை புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். தற்போது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

ஜெயம் ரவி விவாகரத்து வழக்கில் ஆர்த்தியால் திருப்பம்... என்ன நடந்தது?

ஜெயம் ரவி விவாகரத்து வழக்கில் ஆர்த்தியால் திருப்பம்... என்ன நடந்தது?

கேப்ரியல்லா செல்லஸ்

மக்களின் மனங்கவர்ந்த சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபல்யம் அடைந்தவர் தான் கேப்ரியல்லா செல்லஸ்.

குட் நியூஸ் சொன்ன சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா... குவியும் வாழ்த்துக்கள் | Sundari Serial Gabriella Sellus Announce Pregnancy

சாதிப்பதற்கு நிறம் முக்கியமல்ல திநமை தான் முக்கியம் என நிரூபித்து, திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஹீரோயின் ஆகலாம் என்பதை பறைசாற்றியவர் கேப்ரியல்லா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட கேப்ரியல்லா, அதில் தன்னுடைய காமெடி திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 

குட் நியூஸ் சொன்ன சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா... குவியும் வாழ்த்துக்கள் | Sundari Serial Gabriella Sellus Announce Pregnancy

அதனை தொடர்ந்து டிக் டாக்கில் வீடியோ போட்டு ரசிகர்களை கவர்ந்த கேப்ரியல்லாவுக்கு அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. 

ஐரா திரைப்படத்தில் நடிகை நயன்தாரா உடன் முதன்முதலில் நடித்த கேப்ரியல்லா, பின்னர் ரஜினியின் கபாலி, லாரன்ஸின் காஞ்சனா 3 போன்ற படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். 

குட் நியூஸ் சொன்ன சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா... குவியும் வாழ்த்துக்கள் | Sundari Serial Gabriella Sellus Announce Pregnancy

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய சுந்தரி சீரியலில் கேப்ரியல்லாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, அவருக்கு ஒரு அடையாளத்தையும் கொடுத்தது. 

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அதன் கிளைமாக்ஸ் ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்த தகவல் இணையத்தில் வைரலானது.

குட் நியூஸ் சொன்ன சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா... குவியும் வாழ்த்துக்கள் | Sundari Serial Gabriella Sellus Announce Pregnancy

இந்நிலையில் கேப்ரியல்லா தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.

இது தான் சுந்தரி 2 சீரியல் விரைவில் முடிவுக்குவர காரணமா என்றும் ரசிகர்கள் என கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். 

சோபிதா துலிபாலா- நாக சைதன்யாவின் திருமண அழைப்பிதழ்... இணையத்தில் கசிந்த புகைப்படம்

சோபிதா துலிபாலா- நாக சைதன்யாவின் திருமண அழைப்பிதழ்... இணையத்தில் கசிந்த புகைப்படம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US