ஜெயம் ரவி விவாகரத்து வழக்கில் ஆர்த்தியால் திருப்பம்... என்ன நடந்தது?

Jayam Ravi Tamil Cinema Tamil Actors Aarti Ravi
By Vinoja Nov 17, 2024 09:12 AM GMT
Report

நடிகர் ஜெயம் ரவி தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியுடன் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார்.

ஜெயம் ரவி விவாகரத்து வழக்கில் ஆர்த்தியால் திருப்பம்... என்ன நடந்தது? | Jayam Ravi And Aarthi Divorce Case Next Move

ஜெயம் ரவி

நயன்தாரா- தனுஷ் மோதலுக்கு என்ன காரணம்? இணையத்தை அலசும் ரசிகர்ககள்

நயன்தாரா- தனுஷ் மோதலுக்கு என்ன காரணம்? இணையத்தை அலசும் ரசிகர்ககள்

ஜெயம் ரவி, தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக வலம் வருகின்றார். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தனித்துவமான பாணியில் இருப்பதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தியும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் தான்.

ஜெயம் ரவி விவாகரத்து வழக்கில் ஆர்த்தியால் திருப்பம்... என்ன நடந்தது? | Jayam Ravi And Aarthi Divorce Case Next Move

அவரது தாய் சுஜாதாவும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகின்றார்.

இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் பிரிய உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

ஜெயம் ரவி விவாகரத்து வழக்கில் ஆர்த்தியால் திருப்பம்... என்ன நடந்தது? | Jayam Ravi And Aarthi Divorce Case Next Move

இந்நிலையில் ரவி தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

ஜெயம் ரவி விவாகரத்து வழக்கில் ஆர்த்தியால் திருப்பம்... என்ன நடந்தது? | Jayam Ravi And Aarthi Divorce Case Next Move

ஜெயம் ரவி ஆஜரான நிலையில் ஆர்த்தி தனக்கு உடல்நிலை சரியில்லாததால் இன்றைய தினம் பேச்சு வார்த்தைக்கு வர முடியவில்லை என்றும் பேச்சு வார்த்தையை தள்ளிவைக்க வேண்டும் எனவும் சமரச தீர்வு மையத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

ஜெயம் ரவி விவாகரத்து வழக்கில் ஆர்த்தியால் திருப்பம்... என்ன நடந்தது? | Jayam Ravi And Aarthi Divorce Case Next Move

சமரச பேச்சுவார்த்தைக்கு ஆர்த்தி வராததால், வழக்கை நவம்பர் 27ஆம் திகதிக்கு தள்ளிவைத்து சமரச தீர்வு மையம் உத்தரவிட்டுள்ளது. 

viral video: நட்புக்காக சம்பளமே வாங்காத நயன்தாராவிடம் நட்டஈடு கேட்ட தனுஷ்... கொந்தளிக்கும் ரசிகர்கள்

viral video: நட்புக்காக சம்பளமே வாங்காத நயன்தாராவிடம் நட்டஈடு கேட்ட தனுஷ்... கொந்தளிக்கும் ரசிகர்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US