கதிரின் ஆட்டத்தை அடக்க வரும் குணசேகரன்.. செய்தி கேட்டதும் திணறிய காட்சி- இனி நடக்கப்போவது என்ன?

Viral Video Serials Tamil TV Serials Ethirneechal
By Dhushi Jan 20, 2025 09:38 AM GMT
Report

கதிரின் ஆட்டத்தை அடக்க வரும் குணசேகரன்.. செய்தி கேட்டதும் திணறிய காட்சி- இனி நடக்கப்போவது என்ன? கதிரின் ஆட்டத்தை அடக்க குணசேகரன் வெளியில் வருகிறார்.

எதிர்நீச்சல் 2

இப்படியொரு மனசா? பரிசுத்தொகையை முத்துகுமரன் என்ன செய்ய போகிறார்? அவரே கூறிய பிளான்

இப்படியொரு மனசா? பரிசுத்தொகையை முத்துகுமரன் என்ன செய்ய போகிறார்? அவரே கூறிய பிளான்

பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளை எல்லாம் போலீசிடமும் நீதிமன்றத்திலும் கூறி விட்டனர். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள பெண்கள் நால்வரும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். வீட்டின் சமையலறையில் மருமகள்களின் வாழ்க்கையை முடிக்க நினைத்த மாமியாரும் அடங்கி விட்டார்.

கதிரின் ஆட்டத்தை அடக்க வரும் குணசேகரன்.. செய்தி கேட்டதும் திணறிய காட்சி- இனி நடக்கப்போவது என்ன? | Sun Tv Ethirneechal Thodargirathu 20 Jan 2025

மருமகள்களின் செயலால் ஆத்திரமடைந்த ஞானமும், கதிரும் அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் பெயில் கிடைக்க 6 மாதம் போராடி வருகிறார்கள்.

குணசேகரன் வருகையால் அதிர்ச்சியடையும் கதிர்

எதிர்பாராத ஏமாற்றத்துடன் எலிமினேட்டான ஜாக்குலின்.. செய்த முதல் வேலை- விமர்சிக்கும் இணையவாசிகள்

எதிர்பாராத ஏமாற்றத்துடன் எலிமினேட்டான ஜாக்குலின்.. செய்த முதல் வேலை- விமர்சிக்கும் இணையவாசிகள்

இந்த நிலையில், குணசேகரனின் சொத்துக்கள் அனைத்தையும் கதிர் தன் பெயரில் மாற்றி எழுதி வாங்கிக் கொண்டு அவரே அடுத்த குணசேகரன் என நினைத்து கொண்டு காயை நகர்த்தி வருகிறார்.

இதனை தொடர்ந்து வீட்டில் தர்ஷன், கதிரின் மகள் மற்றும் ஆதிரை என ஒவ்வொருவரையும் தன்னுடைய பேச்சாள் தன் பக்கம் இழுத்தும் வருகிறார்.

கதிரின் ஆட்டத்தை அடக்க வரும் குணசேகரன்.. செய்தி கேட்டதும் திணறிய காட்சி- இனி நடக்கப்போவது என்ன? | Sun Tv Ethirneechal Thodargirathu 20 Jan 2025

இப்படி இவரின் ஆட்டம் கடந்த இரண்டு எபிசோட்களாக உச்சத்தை கொண்டிருக்கும் வேளையில், குணசேகரன் வெளியில் வரப்போகிறார் என்ற செய்தியை சிறையில் அவருடன் இருந்தவர் ஒருவர் கதிரிடம் கூறுகிறார்.

இந்த செய்தி கேட்டு தர்ஷன், கதிர் இருவரும் அதிர்ச்சியாகிறார்கள். இது ஒரு புறம் இருக்கையில், ஈஸ்வரி அவர் நினைத்தது படி ஒரு வேலையில் சேர்கிறார். இனி கதைக்களம் எப்படி நகரும் என்பதனை தொடர்ந்து பொறுத்திருந்து பார்க்கலாம்.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US