பயம் என்ற நாமமே அறியாதவர்கள் இந்த மாதங்களில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

Astrology Hinduism
By Vinoja Feb 17, 2026 12:56 PM GMT
Report

பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையிலும், குணங்களிலும் ஆதிக்கம் செலுத்துவது போல், அவர்களின் பிறப்பு மாதமும் பெருமளவில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்த்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் இயல்பாகவே எதற்கும் அஞ்சாதவர்களாக இருப்பார்கள். இவர்கள் நினைத்ததை அடைய உயிரையும் பணயம் வைத்து போராடும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.

பயம் என்ற நாமமே அறியாதவர்கள் இந்த மாதங்களில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | People Born On These Months Are Never Afraid

அப்படி பயம் என்ற நாமமே அறியாதவர்கள் பெரும்பாலும், எந்த மாதங்களில் பிறந்தவர்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜனவரி

பயம் என்ற நாமமே அறியாதவர்கள் இந்த மாதங்களில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | People Born On These Months Are Never Afraid

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் உறுதி... வைரலாகும் திருமண பத்திரிகை!

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் உறுதி... வைரலாகும் திருமண பத்திரிகை!

ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே தன்னம்பிக்கை மற்றும் அதீத தைரியத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் தங்களின் இலக்கை அடைய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் குணம் கொண்டவர்கள் என்பதால், ஏனைய எந்த விடயமும் இவர்களை துளியளவும் பாதிக்காது. 

இவர்கள் ஒரு பிரச்சினையை தீவிரமாக ஆராய்ந்து தீர்வு காணும் திறன் கொண்டவர்களாகவும், எதற்கும் துணிந்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்களை பயமுறுத்தி ஒரு விடயத்தை செய்ய விடாமல் தடுப்பது மிகவும் கடினம்.

ஏப்ரல்

பயம் என்ற நாமமே அறியாதவர்கள் இந்த மாதங்களில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | People Born On These Months Are Never Afraid

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வைக்கு பெயர்பெற்றவர்களாகவும், இயல்பிலேயே எதிர்காலத்தை சரியாக கணிக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். தங்களின் உயிரை பணயம் வைத்தாவது நினைத்ததை சாதித்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

எந்த சூழ்நிலையிலும் தெளிவாகவும், நிதானனமாகவும் நடந்துக்கொள்ளும் இவர்களின் அகராதியில், பயம் என்ற நாமமே கிடையாது. 

ஆகஸ்ட்

பயம் என்ற நாமமே அறியாதவர்கள் இந்த மாதங்களில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | People Born On These Months Are Never Afraid

சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை!

சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை!

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களை கட்டுப்படுத்தும் குணம் கொண்டவர்களாவும், தலைமை பொறுப்புகளை வகிக்கும் ஆளுமை கொண்டவர்களாகவும் அறியப்படுகின்றார்கள்.

கடினமான சூழ்நிலைகளிலும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், யதார்த்த ரீதியில் சிந்தித்து முடிவெடுக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

இவர்கள் யாரை பார்த்தும், எதைப்பார்த்தும் அச்சப்பட மாட்டார்கள். காரணம் இவர்களின் சிந்தனை முழுக்க தாங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்பதில் தான் இருக்கும். ஒரு சிறந்த தலைவனாக இருக்க எல்லா தகுதிகளும் இவர்களுக்கு இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US