தமிழ் புத்தாண்டில் உருவாகும் வைத்ருதி யோகம்: இந்த ராசிகள் ரொப்பவே ஜாக்கிரதை!

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 12, 2026 12:30 AM GMT
Report

ஜோதிட ரிதியில் கிரக நிலைகளானது 12 ராசிகளின் வாழ்க்கையில் நிகழும் நன்மை தீமைகளுக்கு காரணமாக திகழ்கின்றது என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

அதன் காரணமாகவே ராசிபலன் கணிப்பில் நவ கிரங்களின் பெயர்ச்சி மற்றும் முக்கிய கிரகங்கள் இணைவதால் உருவாகும் அரிய யோகங்கள் என்பன முக்கியத்துவம் பெறுகின்றது. 

தமிழ் புத்தாண்டில் உருவாகும் வைத்ருதி யோகம்: இந்த ராசிகள் ரொப்பவே ஜாக்கிரதை! | Sun And Moon Forms Vaidhriti Yog Who Get Unluck

இந்த ராசி பெண்களின் கோபத்துக்கு மட்டும் ஆளாகாதீங்க! நரகத்தையே காட்டிவிடுவார்களாம்

இந்த ராசி பெண்களின் கோபத்துக்கு மட்டும் ஆளாகாதீங்க! நரகத்தையே காட்டிவிடுவார்களாம்

ஜோதிட நாட்காட்டியின் பிரகாரம், ஏப்ரல் 14, 2026 அன்று, சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார். இந்த மாற்றம் 'மேஷ சங்கராந்தி' என குறிப்பிடப்படுகின்றது. 

அதே வேளையில், சூரியன் மற்றும் சந்திரனின் அமைவிடத்தின் காரணமாக, 'வைத்ருதி யோகம்' உருவாகிறது.

ஜோதிட சாஸ்திரத்தில், இந்த யோகம் துரதிஷ்டமானதாக கருத்தப்படுகின்றது. இதன் பாதிப்பு 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலித்தாலும், இந்த யோகத்தால் அதிக பாதக விளைவுகளை சந்திக்கப்போகம் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம்

தமிழ் புத்தாண்டில் உருவாகும் வைத்ருதி யோகம்: இந்த ராசிகள் ரொப்பவே ஜாக்கிரதை! | Sun And Moon Forms Vaidhriti Yog Who Get Unluck

சூரியன் மேஷ ராசியில் நுழைவதால் இந்த யோகமானது இவர்களின் தனிப்பட்ட வாழ்வில் நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தப்போகின்றது. 

எதிர்பாராத வகையில் நிதி இழப்பு ஏற்படும் சந்தர்ப்பங்கள் உருவாகக்கூடும். இதனால் பணத்தை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பணியிடத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளதால், சக ஊழியர்கடம் முடிந்தவரை வாக்குவாதங்களை தவிர்த்துக்கொள்வது சிறப்பு. 

கடகம்

தமிழ் புத்தாண்டில் உருவாகும் வைத்ருதி யோகம்: இந்த ராசிகள் ரொப்பவே ஜாக்கிரதை! | Sun And Moon Forms Vaidhriti Yog Who Get Unluck

கடக ராசிக்காரர்களுக்கு இந்த யோகமாகது பாரியளவில் பாதக விளைவுகளை ஏற்படுத்தப்போகின்றது. 

குறிப்பாக தொழில் ரீதியில் எதிர்ப்பாராத வகையில் சரிவை சந்திக்கக்கூடும். நிதியை கையாளும் விடயங்களிலும் சொத்து பத்திரங்களில் கையெழுத்திடும் போது அவதானமாக இருக்க வேண்டும். 

மனநிலையில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல் உருவாகும். புதிய முடிவுகளை எடுக்கும் போது ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து பின்னர் எடுப்பது சிறப்பு.

இந்த காலகட்டத்தில் சொத்து வாாங்குவது, புதிய வாகனம் வாங்குவது போன்ற விடயங்களை சற்று தள்ளி வைப்பது சிறப்பு. 

தனுசு

தமிழ் புத்தாண்டில் உருவாகும் வைத்ருதி யோகம்: இந்த ராசிகள் ரொப்பவே ஜாக்கிரதை! | Sun And Moon Forms Vaidhriti Yog Who Get Unluck

தமிழ்புத்தாண்டில் உருவாகும் குபேர ராஜயோகம் : இந்த ராசிகளுக்கு திடீர் பணவரவு உறுதி!

தமிழ்புத்தாண்டில் உருவாகும் குபேர ராஜயோகம் : இந்த ராசிகளுக்கு திடீர் பணவரவு உறுதி!

தனுசு ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அவர்களின் புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணத்தட்டுபாடு ஏற்படும்.

குடும்ப உறவுகளிடைய பிரச்சினைகள் தலைதூக்கம் நிலை காணப்படுவதால், இவர்கள் உறவுகளிடம் வாக்குவாதத்தை ஏற்படுத்துதை தவிர்த்துக்கொள்வது முறன்பாடுகளை தவிர்க்க உதவும். 

முடிந்தவரை உங்கள் தனிப்பட்ட விஷயங்களைப் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கணவன் மனைவியிடைய தவறாக புரிதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US