காமெடி நடிகரின் மனைவியா இது? தற்போது சுமன் எப்படி இருக்கிறார் தெரியுமா? ஷாக்கில் ரசிகர்கள்
காமெடி நடிகர் சுமன் ஷெட்டி மனைவியுடன் இருக்கும் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஜெயம் ரவியின் அறிமுகப்படமான ஜெயம் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் நண்பனாக சுமன் ஷெட்டி நடித்தார்.
தொடர்ந்து ரவி கிருஷ்ணா நடித்த 7ஜி ரெயின்போ காலணி படத்திலும் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது.
தொடர்ந்து அஜித்தின் வரலாறு, தனுஷ் நடித்த படிக்காதவன், சண்டைக்கோழி படங்களிலும் நடித்தார்.
இந்த நிலையில் தமிழில் நாம் பார்த்த சுமன் ஹீரோவாக வேற லெவலில் மாறியிருக்கிறார். அந்தப்படம் தொடர்பான காட்சிகளும், இவரது மனைவியின் புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
இதனை பார்த்த பலரும் இவரின் நிஜ மனைவியா அல்லது கதையின் நாயகியா என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்.
இந்த புகைப்படங்கனை தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/7c11c62a-7633-4f92-8fe4-226a46769092/22-622f5ef848a24.webp)