இன்னும் 10 நாட்களில் ஆரம்பமாகும் சுக்கிர பணமழை: அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை?
தற்போது சுக்கிரன் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். இவர் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்த ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் 3 ராசிகளுக்கு பாரிய அதிஷ்டத்தை கொடுக்கப்போகிறது. இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசி | உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் நுழையப் போகின்றார். நிதி நிலை முன்னேற்றம் இருக்கு. மாணவர்கள் கல்வி சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கலை துறையில் முன்னேற்றம் கிடைக்கும். பணக்கார யோகம் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். |
கன்னி ராசி | உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் ஆதரவும் முழுமையாக கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்திருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பணக்கார யோகங்களை தேடி வரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் சிறப்பாக இருக்கும். |
மகர ராசி | உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப்போகின்றார். இதனால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்திருக்கும். பண சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். கோடீஸ்வர யோகம் தேடி வரும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் பெருகும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).