5 ராசிக்கு ஏற்படும் சுக்கிர திசை... பணத்திற்கு பஞ்சமே இருக்காதாம்

Horoscope Astrology
By Manchu Mar 09, 2026 02:13 AM GMT
Report

சுக்கிர பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தின் உச்சத்திற்கு செல்லும் 5 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சுக்கிர பெயர்ச்சி

ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு இவற்றிற்கு காரணகாரராகவும் இருக்கின்றார்.

ரிஷப மற்றும் துலாம் ராசியின் அதிபதியாக இருக்கும் சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது நிலையை மாற்றிக் கொள்கின்றார். ஆனால் மிகவும் அரிதாக ஒரு மாதத்தில் இரண்டுமுறை ராசியினை மாற்றுகின்றார்.

அழகே உருவாய் பிறப்பெடுத்த பெண் ராசியினர்.... யார் யார்ன்னு தெரியுமா?

அழகே உருவாய் பிறப்பெடுத்த பெண் ராசியினர்.... யார் யார்ன்னு தெரியுமா?

ஒரு நபரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், செழிப்பான வாழ்க்கையை வாழ்வாராம். கடந்த 3ம் தேதி குரு பகவான் மீன ராசிக்கு நுழைந்து, மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ள நிலையில், இந்த ராசி சுக்கிரன் உச்சம் பெறும் ராசியாக இருக்கின்றது.

மீன ராசியில் சுக்கிரன் உச்சப்பெற்றிருப்பதால், இதன் தாக்கம் 12 ராசியினருக்கும் காணப்படும். ஆனால் இதில் 5 ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அவர்கள் யார் யார் என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

5 ராசிக்கு ஏற்படும் சுக்கிர திசை... பணத்திற்கு பஞ்சமே இருக்காதாம் | Sukra Peyarchi 2026 Lucky For These Zodiac Signs

மீனம்

மீன ராசியில் முதலாம் வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ள நிலையில், ஏராளமான நன்மைகளை இந்த ராசியினர் பெறுகின்றனர். நீண்ட காலம் நிலுவையில் இந்த வேலைகளும் வெற்றியடையும். திருமணமாகாதவர்கள் நல்லதொரு வரன் கிடைக்கும். வீடு வாகனம் வாங்கும் நிலையும், ஆடம்பரமான பொருட்களை வாங்கும் நிலையும் ஏற்படும்.

5 ராசிக்கு ஏற்படும் சுக்கிர திசை... பணத்திற்கு பஞ்சமே இருக்காதாம் | Sukra Peyarchi 2026 Lucky For These Zodiac Signs

மிதுனம்

மிதுன ராசியினரின் 10வது வீட்டில் சுக்கிரன் இருப்பதால், தொழில் ரீதியாக நல்லதொரு மாற்றத்தினை பார்க்க முடியும். வேலை தேடுபவர்கள் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்குமாம்.

அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு காணப்படுவதுடன், கலை துறையில் உள்ளவர்களுக்கு பெயர், புகழ் மற்றும் சமூகத்தில் அந்தஸ்தும் அதிகரிக்கின்றது.

பணவரவால் உச்சத்துக்கு போவீர்கள்: தமிழ் புத்தாண்டு மேஷ ராசிக்கான பலன்கள்

பணவரவால் உச்சத்துக்கு போவீர்கள்: தமிழ் புத்தாண்டு மேஷ ராசிக்கான பலன்கள்

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன் 11 வது வீட்டில் இருக்கும் நிலையில், எதிர்பாராத வழிகளில் பணம் தேடி வருவதுடன், முதலீட்டில் நல்ல லாபத்தையும் பெறலாம்.

சமூகத்தில் செல்வாக்கு கொண்ட நபர்களின் நட்பு கிடைப்பதுடன், நல்ல பலன்களையும் பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காண்பீர்கள். 

5 ராசிக்கு ஏற்படும் சுக்கிர திசை... பணத்திற்கு பஞ்சமே இருக்காதாம் | Sukra Peyarchi 2026 Lucky For These Zodiac Signs

கன்னி

கன்னி ராசியின் 7வது வீட்டில் சுக்கிரன் சென்றுள்ள நிலையில், திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனை தீர்வதுடன், தம்பதிகளிடையே பிணைப்பும் அதிகரிக்கும்.

வணிக துறையில் இருப்பவர்கள் நல்ல லாபத்தையும், புதிய ஒப்பந்தத்தையும் பெறுவார்கள். வேலை மற்றும் படிப்பிற்கு வெளிநாடுக்கு செல்ல ஏற்பாடு செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள். இதுவரை வராமல் இருந்த பணம் தற்போது வரவும், புதிய வழியிலும் இருந்து பணம் தேடிவரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினரின் 5வது வீட்டில் சுக்கிரன் இருக்கும் நிலையில், குடும்பத்தில் மகிழ்ச்சியும், பண வரவும் அதிகரிக்கின்றது. பிள்ளைகள் மூலமாக நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பதுடன், காதலிப்பவர்கள், வீட்டில் சம்மதமும் கிடைக்குமாம். பங்கு சந்தை முதலீடு செய்பவர்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்குமாம்.

5 ராசிக்கு ஏற்படும் சுக்கிர திசை... பணத்திற்கு பஞ்சமே இருக்காதாம் | Sukra Peyarchi 2026 Lucky For These Zodiac Signs

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW          
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US