தல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.... தீயாய் பரவும் காணொளி
அஜித்தின் தீவிர ரசிகர் என்று கூறப்படும் பிரகாஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்திருப்பது பிற ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் அஜித்தின் பெயரையும் அவர் நடித்த படத்தில் பேசிய டயலாக்குகளையும் உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார். இதன் மூலம் பிரகாஷ் அஜித்தை எந்த அளவுக்கு நேசித்துள்ளார் என்பது தெரியவருகிறது.
இவர் பச்சை குத்திய புகைப்படங்கள் சமூக வலைதங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பிரகாஷ் ஏன் தற்கொலை முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை. பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் அருகில் வசிப்பவர்கள் பிரகாஷின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறும் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.
#RIPThalaPRAKASH anna ??.. pic.twitter.com/2yigTTp6by
— ATTAGASAM AJITH FC CUDDALORE (@AJITHFC_CUD) February 24, 2021