நீரிழிவு நோயாளிகள் என்னென்ன பழங்கள் சாப்பிட கூடாதுனு தெரியுமா?

Sugar
By Pavi Mar 11, 2024 11:01 PM GMT
Report

பழங்கள் என்றால் எல்லோரும் சாப்பிடலாம். பழங்களில் அதிகமான கனிமங்களும் வைட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது. நோயாளிகள் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

வெயில்கால சூட்டை தணிக்க சூப்பர் பானங்கள்! முன்னோர்களின் ஸ்பெஷல்

வெயில்கால சூட்டை தணிக்க சூப்பர் பானங்கள்! முன்னோர்களின் ஸ்பெஷல்

உடல் எடை குறைப்பவர்களும் பழங்களை எடுத்து கொண்டால் எடையை கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கலாம். இப்படி எல்லா விதத்திலும் நன்மை தரும் பழங்களில் நீரிழிவு நோயாளர்கள் சாப்பிடக்கூடாத பழங்களும் இருக்கின்றன.

அது எந்தெந்த பழங்கள் என்பதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

நீரிழிவு நோயாளிகள் என்னென்ன பழங்கள் சாப்பிட கூடாதுனு தெரியுமா? | Sugar Patients Not Eat Some Types Of Fruits

உண்ண கூடாத பழங்கள்

பழங்கள் இனிப்பு சுவை புளிப்பு சுவை கசப்பு போன்ற சுவைகளை  கொண்டது. அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் அதிக சர்க்கரை மற்றும் கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட பழங்களை உண்ண கூடாது.

இந்த கிளைசெமிக் அதிகமாக கொண்ட பழங்கள் சில வகை உள்ளன. அவை

நீரிழிவு நோயாளிகள் என்னென்ன பழங்கள் சாப்பிட கூடாதுனு தெரியுமா? | Sugar Patients Not Eat Some Types Of Fruits

  1. மாம்பழம்
  2. திராட்சை
  3. வாழைப்பழம் 
  4. பலாப்பழம்
  5. அன்னாசி
  6. தர்பூசணி
  7. பேரிச்சம்பழம்
  8. உலர்ந்த பழங்கள் (முந்திரி, திராட்சை)
  9. தர்பூசணி
  10. அன்னாசி
  11. பப்பாளி
  12. வாழைப்பழம்

இந்த பழங்களை நீரிழிவு நோயாழிகள் எடுத்து கொள்ள கூடாது. இந்த பழங்களை உட்கொண்டால் இன்சுலின் சுரப்பதை முற்றிலும் தவிர்க்கும்.

இதனால் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் இந்த பழங்களை எடுத்து கொள்வது தவறாகும். இதனால் ரத்தத்தில் சக்கரை அளவு அதிகமாகும்.

இப்போது வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கம் இந்த நோய் பரவிக்காணப்படுகின்றன. இந்த பழங்களை தவிர வேறு எந்த பழங்களாக இருந்தாலும் இவர்கள் எடுத்து கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகள் என்னென்ன பழங்கள் சாப்பிட கூடாதுனு தெரியுமா? | Sugar Patients Not Eat Some Types Of Fruits

எனவே நீரிழிவு நோயாளாகள் சில பழங்களை எடுத்து கொண்டால் அவர்களுக்கு உடலுக்கு தேவையான வைட்டமின்களும் தாதுக்களும் நிறைவாக கிடைக்கும். அவை

  1. ஆப்பிள்
  2. பேரிக்காய்
  3. ஆரஞ்சு
  4. எலுமிச்சை
  5. தர்பூசணி (சிறிய அளவு)
  6. பப்பாளி (சிறிய அளவு)
  7. வாழைப்பழம் (பழுக்காதது)
  8. பெர்ரி வகைகள் (ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி)
  9. கொய்யா
  10. ப்ளம்ஸ்
  11. ஜாமூன்
  12. நெல்லிக்காய்

நீரிழிவு நோயாளிகள் என்னென்ன பழங்கள் சாப்பிட கூடாதுனு தெரியுமா? | Sugar Patients Not Eat Some Types Of Fruits

இதுபோன்ற சக்கரை அளவு குறைவான பழங்களை இவர்கள் எடுத்து கொள்ளும் போது நீரிழிவு நோய் கட்டுக்குள் இருப்பதுடன் இந்த பழங்களின் சத்துக்களும் கிடைக்கும்.

மறந்தும் கூட வாங்கி சாப்பிடக்கூடாத 6 மீன்கள்: விஷத்தன்மை நிறைந்ததாம்

மறந்தும் கூட வாங்கி சாப்பிடக்கூடாத 6 மீன்கள்: விஷத்தன்மை நிறைந்ததாம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US