ஆன்லைன் வகுப்பில் பெண்ணுடன் தனிமையில் இருந்த மாணவர்: வெளியான முகம்சுழிக்கும் காட்சியால் அதிர்ச்சி
வியட்நாமில் ஆன்லைன் வகுப்பின் போது மாணவர் ஒருவர் பெண் ஒருவருடன் தனிமையில் இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமின் ஹோ சி மின் நகரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் வகுப்பின் போது பெண் ஒருவருடன் தனிமையில் இருந்துள்ளார்.
வகுப்பு நடந்துகொண்டிருக்கும் போது மொபைலில் வீடியோவை ஆஃப் செய்யாமல் இவ்வாறு நடந்து கொண்டது, பேராசியர் மற்றும் சக மாணவ மாணவிகள் மத்திய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பேராசிரியர் எச்சரித்த பின்பே, தான் காணொளியினை ஆஃப் செய்யாமல் இவ்வாறு நடந்து கொண்டதையறிந்த மாணவர் அவசர அவசரமாக ஆடைகளை அணிந்துள்ளார்.
குறித்த மாணவரின் செயல் இணையத்தில் காணொளியாக வெளியானதால், மாணவர்கள் பலரும் அவரைக் கிண்டல் செய்து வருகின்றனர்.
மேலும், தனது செயலுக்காக மாணவர் பேராசிரியர், சக மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாணவரின் இந்த செயலால், ஆன்லைன் வகுப்புகளில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கிறது.
