பூமியில் சிவன் காலடி எடுத்து வைத்து இடம் பற்றி தெரியுமா? வெளிச்சத்திற்கு வரும் இரகசிய கதை
பொதுவாக சிவ வழிபாடு என்றால் உலகளாவிய ரீதியில் பல மொழி பேசும் பக்தர்களால் வழிபாடு செய்யப்படும் சக்தி நிறைந்த ஒரு தெய்வமாக பார்க்கப்படுகிறது.
இந்த சிவ வழிபாட்டில் சிவ லிங்கங்கள் முக்கியம் பெறுகிறது. இவ்வாறு வழிபடும் சிவ லிங்கங்கள் கருப்பு அல்லது செப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட ஒரு கோயிலில் சிவலிங்கம் ஒரு நாளைக்கு மூன்று நிறங்களில் இருக்குமாம்.
இந்த கோயிலில் இருக்கும் சிவனை அப்பகுதியில் இருக்கும் பக்தர்கள் அசலேஸ்வரர் எனும் பெயரால் அழைக்கப்படுகிறார். இந்த கோயிலில் இருக்கும் நிறம் மாறும் சிவலிங்கத்தால் சிவனின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
சிவலிங்கத்துடன் ஐந்து வகை உலோகங்களால் செய்யப்படும் நந்தி சிலையும் இந்த கோயிலில் இருக்கிறது. இந்த நந்தி சிவனை வழிபடுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களால் இந்த சிவலிங்கத்தின் ஆழத்தை கண்டுபிடிக்க தோன்றபட்டது. ஆனால் நூறு அடிக்கு மேல் தோன்றவும் முடியவில்லை. இதன் ஆழம் எத்தனை அடி இருக்கும் என சரியாக தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.
இத்தனை இரகசியங்களை ஒளித்து வைத்திருக்கும் இந்த சிவ கோயிலின் பற்றி தொடர்ந்து கீழுள்ள வீடியோவில் தொடர்ந்து பார்க்கலாம்.