ஒரு நாளைக்கு 40 லட்சம் செலவு செய்யும் இளம்பெண் - ஆடிப்போன இணையவாசிகள்; அப்படி என்ன செய்கிறார் தெரியுமா?

United Kingdom
By Rooban Jul 04, 2022 11:19 AM GMT
Report

பெற்றோர்கள் சம்பாரிக்கும் பணத்தை வைத்துக்கொண்டு இளம்பெண் செலவு செய்து வீடியோவாக டிக்டாக்கில் வெளியிட்டு பலரையும் வாயடைக்க வைத்திருக்கிறார்.

ஒருவருக்கு வாழ்நாள் கனவு என்று சொன்னால், நாம் சம்பாரிக்கும் பணத்தை சேமித்து பிடித்ததை செய்யவேண்டும் எனவும், சுற்றுலா செல்லவேண்டும் என பல ஐடியா இருக்கும்.

ஆனால், இங்கு ஒரு பெண் செய்திருக்கும் சம்பவம் பலரையும் என்னடா இப்படியும்மா? என ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.\

ஒரு நாளைக்கு 40 லட்சம் செலவு செய்யும் இளம்பெண் - ஆடிப்போன இணையவாசிகள்; அப்படி என்ன செய்கிறார் தெரியுமா? | Stay Home Daughter Spending Rs 40 Lakhs Per Day

பாக்கெட் மணி 40 லட்சம்

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியை சேர்ந்த அந்த இளம் பெண், அன்றாடம் அவர் செய்யும் செயல் தான் தற்போது மிகப்பெரிய பேச்சு. அப்படி என்ன செய்தார் என்றால், டிக் டாக் மூலம் பிரபலமான அந்த பெண் பெயர் ரோமா அப்டெசிலம் (Roma Abdesselam).

இவர், ஒரு நாளுக்கு சுமார் 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம்) வரை செலவு செய்கிறார். அதாவது தனது பெற்றோர்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து, சுமார் 40 லட்சம் ரூபாயை பெரும்பாலான நாட்களில், தனது Pocket Money ஆகவும் ரோமா செலவு செய்து வருகிறார்.

ஒரு நாளைக்கு 40 லட்சம் செலவு செய்யும் இளம்பெண் - ஆடிப்போன இணையவாசிகள்; அப்படி என்ன செய்கிறார் தெரியுமா? | Stay Home Daughter Spending Rs 40 Lakhs Per Day

டிக்டாக்கில் பிரபலம்

இதுகுறித்து பல வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். அது மட்டுமின்றி "Stay at home daughter" என்ற பெயரை வைத்து, பெற்றோர்களின் பணத்தை தினமும் செலவு செய்வது தான், தனது முழு நேர வேலை என்றும் ரோமா குறிப்பிட்டுள்ளார்.

அன்றாடம் பல லட்சம் செலவு செய்யும் இவர், உடற்பயிற்சி செல்வது, தோழிகளுடன் ஊர் சுற்றுவது, பார், ரெஸ்டாரண்ட், அழகு நிலையங்கள் செல்வது, உடைகள், அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை வாங்குவது தான் இவரது பழக்கமாம்.

ஒரு நாள் அணிந்த உடையை மறுமுறை பயன்படுத்தும் பழக்கம் இல்லாத ரோமா, தனது பெற்றோர்கள் செய்யும் வேலை என்ன என்பது பற்றி இதுவரை குறிப்பிடவில்லை.

ஒரு நாளைக்கு 40 லட்சம் செலவு செய்யும் இளம்பெண் - ஆடிப்போன இணையவாசிகள்; அப்படி என்ன செய்கிறார் தெரியுமா? | Stay Home Daughter Spending Rs 40 Lakhs Per Day

நெட்டிசன்கள் விமர்சனம்

ஆனாலும், ஆடம்பர செலவு ஒரு பக்கம் இருக்க, மற்ற நாடுகளிலுள்ள கல்வி சார்ந்த தொண்டு நிறுவனங்களுக்கு பணம் நன்கொடை செய்தும் வருகிறார்.

இப்படியே ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்வதையே கொண்டுள்ள இப்பெண்ணுக்கு நெட்டிசன்கள் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US