பிரியங்கா முன்னிலையில் டி.ஜே பிளாக்கிற்கு நடக்கவிருக்கும் திருமணம்! பொண்ணு யார் தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியில் டிஜே ஆர்ட்டிஸாக பணிபுரிந்து வரும் டி.ஜே பிளாக்கிற்கு தொகுப்பாளினி பிரியங்கா திருமணம் செய்து வைத்துள்ளார்.
டி.ஜே ஆர்ட்டிஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஷோக்களுக்கு டி.ஜே ஆர்ட்டிஸாக பணிபுரிந்து வருபவர் தான் டி.ஜே பிளாக்.
இவர் சிங்கர் பூஜாவிற்கு தனித்துவமாக சில பாடல்கள் போடுவதால் இன்று பிரபலமாகி வருகிறார்.
இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் இவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருந்துவருகிறார்.
டி.ஜே பிளாக்கிற்கு திருமணமா?
இந்த நிலையில் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4 வில் டி.ஜே பிளாக்கிற்கு திருமணம் செய்வதற்காக பிரியங்கா தயாராகி கொண்டிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பில் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.
அதில், டி.ஜே பிளாக் மாத்திரம் மணக்கோலத்தில் மணமேடையில் அமர்ந்திருக்கிறார்.
மணபெண் யாரென்று சற்று பொருத்திருந்து பார்த்தால் தான் தெரிந்து கொள்ளலாம்.