கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் வரிசையில் பிணங்கள்! இலங்கை தமிழர் வெளியிட்ட நெஞ்சை உருக்கும் காட்சிகள்
srilanka
viral video
awarness
By Manchu
உலக நாடுகள் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயினால் அவதிப்பட்டு, தங்களது உயிர்களை மக்கள் காப்பாற்ற முடியாமல் ஓலமிட்டு வருகின்றனர்.
இதற்கான மருந்துகள், ஆக்ஸிஜன், படுக்கை வசதி என எதுவும் இல்லாமல் சாலைகளில் நோயாளிகளை வைத்துக்கொண்டு கதறுகின்றனர்.
இவ்வாறு உலக நாடுகளை எல்லாம் கண்ணீரில் ஆழ்த்தியுள்ள கொரோனாவின் பேரழிவினையும், இதனால் அரசியல் கட்சிகளின் ஆதயத்தினையும் இலங்கை தமிழ் கலைஞர் பாடல் ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளார்.
உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் “முள்ளி வாய்க்கால் மண்ணில் சின்னக்குழந்தைகள் சிதறிக்கிடக்க” என்று வலிமிகுந்த வரிகளால் ஆரம்பமாகி தற்போது ஆட்டிப்படைக்கும் கொரோனா வரையான மக்களின் வலிகளை வெளிக்காட்டியுள்ளனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US