திருமணத்தில் மணப்பெண்கள் நிகழ்த்தும் அட்டகாசம்... டீ கடையில் பொங்கி எழும் ஈழத்தமிழர்கள்
இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. இவ்வாறான விடயங்களை ஈழத்து கலைஞர்கள் மிகவும் சிறப்பான முறையில் எடுத்துச் செல்கின்றனர்.
மேலும் தான் கூற வரும் கருத்துக்களை மிகவும் கச்சிதமாக உயர் சிந்தனையுடன், குறும்படமாக எடுத்து அதனை மக்களுக்கு வெளியிடுகின்றனர்.
பொதுவாக டீ கடை என்று சென்றாலே நமக்கு தெரியாத பல விடயங்களை அங்கே தெரிந்து கொண்டு வரலாம். காரணம் அங்கு பலரும் கூடி டீ அருந்துவது மட்டுமின்றி நாட்டு நடப்பினையும், மற்றவர்களின் பிரச்சினையையும் பழக்கம் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இங்கு புலம்பெயர் தமிழர் வீட்டில் நடந்த திருமணத்தில் அனைத்து இடங்களிலும் மணப்பெண்ணுடன், மேக்கப் செய்யும் பெண்ணும் நிற்பது கடும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நடக்கும் திருமணம், சடங்கு நிகழ்ச்சிகளில் பழைய சடங்கு, சம்பிரதாய முறைகளை மாற்றி நாகரீகம் என்ற பெயரில் பல சம்பவங்கள் நடக்கின்றது.
அதனை இங்கு கூடியிருக்கும் புலம்பெயர் தமிழர்களின் ஆதங்கத்திலும், இன்றைய நாகரீகத்தின் நிலையினையும் குறித்து காணொளியில் காணலாம்.