இலங்கை இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு.... படிப்பை பாதியில் விட்டு பட்ட கஷ்டம்! கலங்க வைக்கும் பின்னணி
இலங்கையில் மாங்குளம் கற்குவாரி கிராமத்தைச் சேர்ந்த ஜுலியன் என்ற இளைஞர் சிறிய கார் ஒன்றினை உருவாக்கி அசத்தியுள்ளார்.
மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்த இவருக்கு, படிப்பு என்பது சுத்தமாக வராததால் 11ம் வகுப்பிலேயே படிப்பினை விட்டுள்ளார்.
பின்பு மெக்கானிக் மீது ஆர்வம் கொண்டு, வெளியே வேலைக்கு கிளம்பியுள்ளார். தனது ஒன்றரை மாத சம்பளத்தினை வைத்துக்கொண்டு, கார் ஒன்றினை தயாரிக்க வேண்டும் என்ற ஏக்கத்தினை சிறிது சிறிதாக தாய் மற்றும் தந்தையின் உதவியுடன் செய்து அசத்தியுள்ளார்.
குறித்த கார் செய்வதற்கு இளைஞர் பட்ட கஷ்டம், வீட்டில் வாங்கிய திட்டு, பின்னணியில் கிடைத்த உதவி, இளைஞரின் புதிய யோசனைக்கு பெற்றோர்கள் கொடுத்த உந்துதல் என்ன என்பதைக் கீழே காணொளியில் மிகவும் விளக்கமாக காணலாம்.