கனடாவிற்கு செல்ல துடிக்கும் இலங்கை தமிழர்! இறுதியில் நடந்தது என்ன?
இன்று பெரும்பாலான நபர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை என்பது மிகவும் வசதிபடைத்தது என்று மிகவும் சுலபமாக பணம் சம்பாதித்துவிடலாம் என்ற எண்ணம் தான் அதிகமாக இருக்கின்றது.
ஆனால் வெளிநாடு சென்று வந்தவர்களிடம் கேட்டால் மட்டுமே தெரியும் அவர்கள் கடந்து வந்த வேதனைகள் என்ன என்பதை... ஆனால் தற்போதைய மக்கள் அதனை கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் வெளிநாடு செல்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.
இங்கு நபர் ஒருவர் கனடாவிற்கு செல்வதற்கு கடும் முயற்சி செய்கின்றார். திருட்டுத்தனமாக கூட கனடாவிற்கு சென்று வந்துவிட என்று நினைக்கிறார். ஆனால் வெளிநாட்டுக்கு சென்ற வந்த நபரே அது வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துக்கூறுகிறார். ஆனால் குறித்த நபர் தனது முடிவில் எந்தவொரு மாற்றம் இல்லாமல் இருந்து வருகின்றார்.