இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஆதிவாசிகள்..... பல இரவுகள் தொடரும் போராட்டம்!
இலங்கையில் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டத்தில் வேடுவர்கள் கலந்து கொண்ட தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 8ஆவது நாளாகவும் தொடர்கிறது.
நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும், காலிமுகத்திடல் பகுதியிலும் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது.
அக்குள் கருப்பா இருக்கா... நொடியில் வெள்ளையாக்க இதை மட்டும் போடுங்க!

இதில் தற்போது சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் கலந்து கொள்கின்றனர்.
நேற்று (15) இரவு போராட்டம் நடைபெற்று வரும் காலி முகத்திடலுக்கு ஆதிவாசிகள் குழுவொன்றும் வந்துள்ளது.
அரை நொடியில் அறிவாளியாக அருமையான மந்திரம்! தெறிக்கவிடும் சிறுவனின் காட்சி
போராட்டாட இடத்தில் காணப்படும் சிறப்புகள்
போராட்ட இடத்தில் நூலகம், உறங்கும் இடம், கழிவரை வசதிகள், சிறு உணவங்கள், அவசர தேவைகளுக்காக அம்புலன்ஸ் வசதிகள் என அனைத்தும் உள்ளது.
ஆங்காங்கு போராட்ட களத்தில் போலிஸர், இராணுவம் போன்றன குவிக்கப்பட்டுள்ளன. இலங்கை வரலாற்றில் முதல் முறை அரசுக்கு எதிராக இப்படி ஒரு போராட்டம் நடைபெறுவதால் இது உலக அளவில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
இலங்கையில் மின் துண்டிப்பினால் மக்கள் படும் அவதி











