முகத்தில் அடித்தால் போல் பதிலளித்த இலங்கை பெண்! முகம் சுழிக்கும் சக போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டில் கமலஹாசன் கேட்ட கேள்விக்கு, இலங்கை பெண் ஜனனி கூறிய பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6
கடந்த காலங்களில் நாம் எதிர்பார்த்தால் போன்று பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து ஐந்தாவது வாரம் நாளையுடன் ஆரம்பமாகவுள்ளது. இதில் தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து, பிக் பாஸிலுள்ள போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அசீம், தனவெட்சுமி, ஜனனி, விக்ரமன் என நான்கு போட்டியாளர்களின் பெயர்கள் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
ஜனனியின் பதில்
இந்நிலையில் தற்போது கொடுக்கபட்ட டாஸ்க்கில் கமல் ஹாசன் கேட்ட கேள்விக்கு போட்டியாளர்கள் பற்றி கவனத்தில் கொள்ளாது முகத்தில் அடித்தாற் போல் பதிலளித்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ஜனனி தற்போது விரக்தியில் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வருகிறார் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இதன்படி, இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.