விபத்தில் சிக்கிய இலங்கை புகழ் ஜனனி- மார்டன் உடையில் வெளியிட்ட முதல் காணொளி

Jaffna Viral Photos Janany
By DHUSHI Feb 19, 2025 05:10 PM GMT
DHUSHI

DHUSHI

Report

விபத்தில் சிக்கிய இலங்கை புகழ் ஜனனி மார்டன் உடையில் வெளியிட்ட காணொளி ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகின்றது. 

இலங்கை ஜனனி

பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் தொகுப்பாளர் ஜனனி.

சீரியலாக இருந்தாலும் இப்படியா? மறுபடியும் பாக்கியாவுடன் கைக்கோர்க்கும் கோபி

சீரியலாக இருந்தாலும் இப்படியா? மறுபடியும் பாக்கியாவுடன் கைக்கோர்க்கும் கோபி

இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் அறிமுகமானவர். ஜனனியின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமடைய வைத்தது.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமா வாய்ப்பை பெற்றுக் கொண்டார்.

விபத்தில் சிக்கிய இலங்கை புகழ் ஜனனி- மார்டன் உடையில் வெளியிட்ட முதல் காணொளி | Sri Lanka Bb Janany 1St Modern Look Video

அந்த வகையில், விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடன், தற்போது விஜய் சேதுபதி, மிஸ்கின் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மார்டன் லுக் படங்கள்

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு படப்பிடிப்புத்தளத்தில் ஜனனிக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்தியாகி இருந்தது.

மகனை பிடித்து கொடுத்த ஈஸ்வரி.. நந்தினி கையில் சிக்கிய பண மூட்டை-பரபரப்பான திருப்பங்கள்

மகனை பிடித்து கொடுத்த ஈஸ்வரி.. நந்தினி கையில் சிக்கிய பண மூட்டை-பரபரப்பான திருப்பங்கள்

இப்படியொரு சமயத்தில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி மார்டன் உடையில் இருக்கும் காணொளியொன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த காணொளியை பார்த்த இலங்கை ரசிகர்கள், விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US