அணில் குட்டியின் வேறலெவல் ரியக்சன்! கிரங்கி போய் சுழன்று நிற்கும் காட்சி
Viral Video
Trending Videos
By Nivetha
போதையினால் தள்ளாடும் அணிலின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சரக்கடித்த பின் ‘குடி’ மகன்கள் போதையின் தள்ளாடுவதைப் பார்த்திருப்பீர்கள். மனிதர்கள் மட்டும் தான் போதையில் தள்ளாடுவார்களா என்ன விலங்களுக்கும் போதை ஏற்படும்.
இங்கே நாம் காணும் அணில் புளித்த பேரிக்காயை சாப்பிட்ட பின் தள்லாடுவதைக் காணலாம்.

இதனை பலரும் பார்த்து ரசித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Squirrel eats fermented pears and gets drunk!
— Figen (@TheFigen) July 27, 2022
Awwwwww ❤️??pic.twitter.com/TRC7SSkRa4
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US