அணிலுக்கும், பாம்பிற்கும் அரங்கேறிய சண்டை! தலைதெறிக்க ஓடியது யார் தெரியுமா?
பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே பலரும் பயப்படுவது வழக்கம். அப்படி இருக்கையில், ஒரு அணில் பாம்புடன் சண்டை போட தயாராவதை நீங்கள் பார்த்துள்ளீர்களா?...
பாம்புக்கும் அணிலுக்கும் சண்டை நடப்பதை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். குறித்த காட்சியில் பாம்புடன் சண்டையிட தயாராகும் அணிலின் அசத்தல் காட்சியைக் காணலாம்.

குறித்த காட்சியின் துவக்கத்தில் ஒரு சிவப்பு சுவரைக் காண முடிகின்றது. சுவரின் ஒருபுறம் அணிலும் மறுபுறம் பாம்பும் தெரிகிறது. மெதுவாக இரண்டும் நெருங்கி வருவதையும், அணில் மீண்டும் மீ்ண்டும் பாம்பை சீண்டுவதைப் பார்க்க முடிகின்றது.
இறுதியில் பாம்பு கடகடவென எஸ்கேப் ஆகியுள்ளதையும் காணலாம். குறித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Squirrel Fight with Snake on wall. #GilhariSnakeFightVideo pic.twitter.com/e5Ii5mG4Pd
— Shivjeet Chauhan (@shivjeetchauhan) July 23, 2022