Optical Illusion: மறைந்திருக்கும் ப்ளூபெர்ரியை முடிந்தால் கண்டுபிடியுங்கள்
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு, இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படும் என்பது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
பத்து விநாடிகள்
இன்று உங்களுக்கு கொடுத்த படத்தில் உங்களது கண்களின் பார்வை எவ்வளவு கூர்மையாக உள்ளது என்பது தெரிந்து விடும்.
இந்த சவாலை நீங்கள் அவ்வளவு எளிதில் வெற்றி பெற முடியாது. முடியும் வரை முயற்சி செய்யுங்கள்.
உங்களுக்காள நேரம் வெறும் பத்து நொடிகள் மட்டுமே. இந்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
படத்தில் பேன் கேக்குகள் காட்டப்பட்டுள்ளது, அந்த பேன் கேக்குகளில் ப்ளூபெர்ரிகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஒரு பேன் கேக்கில் மட்டும் ஒரு ப்ளூபெர்ரி அதிகமாக உள்ளது, அதை தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். முடிந்தவரை கண்டுபிடியுங்கள்.
நாங்கள் கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். உங்கள் கண்களின் பார்வைதிறன் மிகவும் கூர்மையாக உள்ளது.
இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள், அவர்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இன்னும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லையா? இப்போது நாங்கள் உங்களின் கண்களுக்கு புலப்படுமாறு அதை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
உங்களுக்கு கொடுக்கப்பட்ட பேன்கேக்கில் 4 வது வரிசையின் ஆறாவது பான்கேக்கில் ப்ளூபெர்ரி உறைபனிக்கு பின்னால் இருந்து எட்டிப்பார்க்கிறது.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |