Optical Illusion: மறைந்திருக்கும் ஓணாணை கண்டுபிடித்தால் உங்கள் பார்வை பருந்து பார்வை
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு, இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படும் என்பது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன்
இந்த புகைப்படங்களின் மூலம் உங்கள் அறிவுத்திறனை மட்டுமல்ல உங்கள் கண்களையும் பரிசோதிக்கலாம்.
உங்களுக்காக நாங்கள் கொடுத்திருக்கும் படத்தை நன்றாக கவனியுங்கள். இந்த படம் நீங்கள் அவ்வளவு சுலபமாக கண்டுபிடிக்க முடியாது... முயற்சி செய்து பாருங்கள்.
அழகான இந்த பசுமைக்கு மத்தியில் ஒரு ஓணாண் மறைந்துள்ளது, அந்த ஓணாணை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த சவாலுக்காக உங்களுக்கு நாங்கள் ஆறு நொடிகள் தருகிறோம், இந்த ஆறு நொடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
நாங்கள் கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள்.
உங்களின் கண்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் அவர்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
இன்னும் நீஙகள் கண்டுபிடிக்வில்லை என்றால் நாங்கள் உங்களின் கண்களுக்கு புலப்படுமாறு அதை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என ஆய்வுகள் கூறுகின்றன.
அதுமட்டுமல்ல, நமது மூளை எப்படி வேலை செய்கிறது போன்ற பல ஆச்சர்யமான தகவல்களை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |