Optical illusion: 10 நொடிகளில் மறைந்திருக்கும் நடன பெண்ணை முடிந்தால் கண்டுபிடியுங்கள்

Optical Illusion
By Pavi Feb 07, 2024 08:30 PM GMT
Report

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு, இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.

இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படும் என்பது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.

அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

தடைகளை தாண்டி முன்னேறும் நாள்: இன்றைய ராசிபலன்(07.02.2024)

தடைகளை தாண்டி முன்னேறும் நாள்: இன்றைய ராசிபலன்(07.02.2024)

பத்து நொடிகள்

இன்று  உங்களுக்காக நாங்கள் தந்திருக்கும் படத்தின் மூலம் உங்கள் கண்களை பரிசோதிக்க முடியும்.

உங்களது கண்பார்வை எவ்வளவு துல்லியமாக இருக்கிறது என்று பார்க்கலாம். நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய சவால் இதுதான் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.

அழகான நாரை கூட்டத்தின் நடுவில் ஒரு பாலேர் நடன பெண் மறைந்து இருக்கிறாள் அவளை தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதோ பாருங்கள் அந்த படத்தை

Optical illusion: 10 நொடிகளில் மறைந்திருக்கும் நடன பெண்ணை முடிந்தால் கண்டுபிடியுங்கள் | Optical Illusion Spot Dancer In Under 10 Seconds

உங்களுக்காக நாங்கள் கொடுக்கும் நேரம் பத்து நொடிகள் தான் அதற்குள் நீங்கள் இதை கண்டுபிடிக்க வேண்டும். உங்களால் முடியும் படத்தை நன்றாக கவனித்து பாருங்கள்.

சரி உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது. நாங்கள் கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். உங்களது கண்பார்வை மிகவும் தெளிவாக இருக்கிறது.

இன்னும் கண்டு பிடிக்காமல் சிலர் இருப்பீர்கள். உங்களால் முடியும் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.

இன்னும் உங்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லையா, சரி அதற்கு நாங்கள் உங்களுக்கு ஒரு க்ளூ தருகிறோம். அதை வைத்து கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் படத்தில் தெரியும் நாரைகள் ஒவ்வொன்றையும் நன்றாக பாருங்கள். இப்படி நீங்கள் செய்தால் உங்களால் மறைந்திருக்கும் பெண்ணை கண்டுபிடிக்க முடியும்.

இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நாங்கள் படத்தில் அடையாளமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.

Optical illusion: 10 நொடிகளில் மறைந்திருக்கும் நடன பெண்ணை முடிந்தால் கண்டுபிடியுங்கள் | Optical Illusion Spot Dancer In Under 10 Seconds

இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என ஆய்வுகள் கூறுகின்றன.

அதுமட்டுமல்ல, நமது மூளை எப்படி வேலை செய்கிறது போன்ற பல ஆச்சர்யமான தகவல்களை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.

Tomato Thokku: காரசாரமான தக்காளி தொக்கு செய்வது எப்படி?

Tomato Thokku: காரசாரமான தக்காளி தொக்கு செய்வது எப்படி?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US