Spot Difference: அச்சு அசல் ஒரே மாதிரி தெரியும் படத்தில் இருக்கும் வித்தியாசங்கள் எவை?
இரண்டு ஒத்த படங்களுக்கிடையே இருக்கும் வேறுபாடுகளை கண்டறிய வேண்டும். நேரம் 5 நொடிகள் மட்டுமே முடியுமா என பாருங்கள்.
5 நொடிகள்
'வித்தியாசத்தைக் கண்டுபிடி' விளையாட்டுகளை விளையாடுவது உங்களுக்குப் பிடிக்குமா ? இவற்றைத் தீர்ப்பதில் நீங்கள் கில்லியாக இருந்தால் இன்றைய வைரலான சவாலையும் கண்டுபிடியுங்கள்.
இந்த வேடிக்கையான விளையாட்டுக்களை விளையாடினால் அன்றைய நாளே சிறப்பாக இருக்கும். இதன் மூலம் உங்கள் நுண்ணறிவுத்திறனும் சிறப்பாக வளரும்.
படத்தில் காட்டப்பமும் காட்சி எங்களுக்கு ஒரே மாதிரியாக தோன்றலாம். ஆனால் படத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் உற்று நோக்கி பாருங்கள். இது பலரால் தீர்க்க முடியாத சவால். இதை கண்டுபிடித்தால் நீங்கள் தான் சிறந்த கண்பார்வை உடையவர்.
இப்போது இந்த படங்களில் அனைத்து வித்தியாசங்களை யும் கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். கண்டுபிடிக்காதவர்கள் நோங்கள் கொடுத்திருக்கும் விடையை பார்த்துவிட்டு வேறு விளையாட்டில் சிந்தியுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |