வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்! முழு விபரம் இதோ

Tamil nadu Election
By Vinoja Dec 20, 2025 05:55 AM GMT
Vinoja

Vinoja

Report

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அடுத்த கட்ட நடிவடிக்கையாக எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

வரைவு வாக்காளர் பட்டியல் 

2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணியை(SIR) இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்! முழு விபரம் இதோ | Special Announced For 18 Year Old Voters Chennai

உலகின் மிக விலையுயர்ந்த உலோகம் எதுன்னு தெரியுமா? வெறும் 1 கிராம் 239 கோடியா!

உலகின் மிக விலையுயர்ந்த உலோகம் எதுன்னு தெரியுமா? வெறும் 1 கிராம் 239 கோடியா!

கடந்த மாதம் 4ம் திகதி ஆரம்பமான இந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி டிசம்பர் மாதம் 14ம் திகதி வரை இடம்பெற்றது. இந்நிலையில் நேற்றைய தினம் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்காக சென்னையில் இன்று மற்றும் நாளை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்! முழு விபரம் இதோ | Special Announced For 18 Year Old Voters Chennai

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்-2026 (Special Intensive Revision - 2026)க்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்றைய தினம் (19.12.2025) வெளியிடப்பட்ருந்தது. 

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் (பெருநகர சென்னை மாநகராட்சியின் 4, 5, 6, 8, 9, 10, 13 ஆகிய மண்டல அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில்) மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்! முழு விபரம் இதோ | Special Announced For 18 Year Old Voters Chennai

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத புதிய வாக்காளர்கள் மற்றும் 01/01/2026 மைய நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்காக இன்று 20.12.2025 மற்றும் 21.12.2025 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இருநாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இம்முகாம்களில், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் 01/01/2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் படிவம் 6 ஐ பூர்த்தி செய்து தங்களது பெயர்களை சேர்க்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்! முழு விபரம் இதோ | Special Announced For 18 Year Old Voters Chennai

வாக்காளர் பட்டியலில் நிரந்தர இடமாற்ற பதிவுகள், இறந்தோர் மற்றும் ஆட்சேபனை தொடர்பான பெயர் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்றத் தொகுதிகளிலேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்களும், வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் தங்கள் பெயரை சேர்க்கவோ (அ) மாற்றவோ விருப்பப்பட்டால் படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகல்களை இணைத்து விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்! முழு விபரம் இதோ | Special Announced For 18 Year Old Voters Chennai

குழந்தை போல் தூய்மையான ஆன்மாவை கொண்ட 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

குழந்தை போல் தூய்மையான ஆன்மாவை கொண்ட 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலரிடமும் சமர்ப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்  https://voters.ecigov.in என்ற இணையதளம் மூலமாகவும், தங்களுடைய பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US