கீழே விழ சென்ற அம்மா... பாசத்தில் பொங்கிய சிறுவன்! 1000 தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி
பொதுவாக பெண் குழந்தைகளின் ஹீரோ அப்பாவாகவும், ஆண் பி்ள்ளைகளுக்கு கதாநாயகியாக தனது தாயும் வலம் வருகின்றனர்.
சமூகவலைத்தளங்களில் பல காணொளிகள் அவ்வப்போது வலம்வரும் நிலையில், தற்போது அம்மா, மகன் பாசக் காணொளி இணையத்தில் வெளியாகி நெகிழ வைத்துள்ளது.
பெண் பிள்ளைகள் தனது தந்தையைக் கவனித்துக் கொள்வதும், அவர்கள் மீது அளவுகடந்த பாசத்தை வைத்திருப்பதையும் அவ்வப்போது காணொளியாக பார்த்து வருகின்றோம்.
இங்கு சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்த வேளையில் சோபாவில் படுத்திருந்த அவனது தாய் கீழே விழ சென்றுள்ளார். உடனே விரைந்து வந்த அந்த சிறுவன் தாயை சரியாக படுக்க வைத்துவிட்டு, பின்பு அவரை பாதுகாக்க அவரது பக்கத்தில் ஒரு சிறு சேர் ஒன்றில் அமர்ந்துள்ளார்.
அம்மா என்றாலே ஆண் பிள்ளைகளுக்கு பாசம் பொங்கிக் கொண்டு வரும் pic.twitter.com/ExhBfgCbUL
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) July 1, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |