தாமரையை முரட்டுத்தனமாக தாக்கிய பாலாஜி.... பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி காட்சி!
பிக் பாஸ் அல்டிமேட்டில் பாலா விளையாடும்போது டாஸ்க்கில் பெண்களை பயங்கரமாக தாக்கி விளையாடி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதுவரை நடந்த டாஸ்கில் பாலா பெண்களிடம் நடந்துகொண்ட விதத்தை வீடியோவாக பதிவு செய்து இருக்கிறார்கள்.
அதில் பாலா, பெண்களிடம் முரட்டுத்தனமாக நடந்து அவர்களை கீழே தள்ளி விளையாடியிருக்கிறார்.
? someone please stop this pshyco ,hey @SilambarasanTR_ what you're going to do now, open your eyes warn him !! he continously smashing all women s out there ? .#thamarai #anitha #abhirami #julie #BBUlimate #Biggboss #BiggbossTamil #BiggBossUltimateTamil pic.twitter.com/lvVgUFTW3m
— Venbaa (@Venba_) March 24, 2022
இதை பார்த்த தொகுப்பாளர் சிம்பு என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று தெரியவில்லை. தயவுசெய்து இதை கண்டியுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.
இப்படி ரசிகர் ஒருவர் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பாலாவை விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
சிம்பு கொடுத்த அட்வைஸ்....அதிரடியாக வெளியேறிய போட்டியாளர்!