யாராவது உங்களை துரத்துவது போல் கனவு வருதா? உளவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

By Vinoja Oct 22, 2023 06:30 PM GMT
Report

ஒவ்வொரு இரவும் தூக்கத்தின் போது ஒவ்வொரு நபருக்கும் கனவுகள் வருவது இயல்பான ஒன்று. அந்த வகையில் வரும் கனவுகள் 15 முதல் 40 நிமிடங்கள் வரை நீடிக்கும் என உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 

பொதுவாக கனவுகளில் வரும் காட்சிகளுக்கு அறிவியல் ரீதியிலான காரணங்கள் காணப்படுகின்றது. அந்த வகையில் யாராவது உங்களை துரத்துவது போல் கனவு கண்டால் அதன் பின்னால் என்ன உளவியல் காரணங்கள் இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

யாராவது உங்களை துரத்துவது போல் கனவு வருதா? உளவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Someone Chasing You In Dream Psychological Fact

என்ன காரணம்? 

யாராவது உங்களை துரத்துவது போன்று கனவு வந்தால் வாழ்க்கையில் உங்களுக்கு பயம் அல்லது கவலையை ஏற்படுத்தும் ஏதோவொன்றிலிருந்து நீங்கள் ஓடிவிடுகிறீர்கள் என்று அர்த்தம்.

யாராவது உங்களை துரத்துவது போல் கனவு வருதா? உளவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Someone Chasing You In Dream Psychological Fact

பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குப் பதிலாக, அதிலிருந்து ஓடிப்போகும் தன்மை உங்களிடம் காணப்படுவதை இது குறிக்கின்றது. 

தீர்க்கப்படாத கவலை மற்றும் பயம் அடிக்கடி துரத்தப்படுவது போன்ற கனவு வர காரணமாக அமைகின்றது. 

தோழிகளுடன் நடிகை த்ரிஷா ஒரே சோபாவில் கட்டி உருளும் காட்சி

தோழிகளுடன் நடிகை த்ரிஷா ஒரே சோபாவில் கட்டி உருளும் காட்சி


அச்சுறுத்தலை அடையாளம் காண இயலாமல் கனவு வந்தால் அடிப்படையான பயத்துடன் போராடுகின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது. வேலை தொடர்பான மன அழுத்தத்துடன் இந்த கனவுகளுக்கு தொடர்பிருக்கலாம்.

யாராவது உங்களை துரத்துவது போல் கனவு வருதா? உளவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Someone Chasing You In Dream Psychological Fact

பின்தொடரப்படும் உணர்வு மற்றும் பயம் ஆகியவை பணிப் பொறுப்புகள், காலக்கெடுக்கள் அல்லது உங்கள்  வாடிக்கையாளர்களை எதிர்மறையாக பாதிக்கும் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான பயம் ஆகியவற்றால் அதிகமாக இருக்கும் உணர்வுகளின் வெளிப்பாடே இவ்வாறான கனவுகள் வருவதற்கு காரணமாகின்றது. 

ஐஸ்கிரீம் பிரியரா நீங்க? அப்போ இத பார்த்தா இனி சாப்பிடுவதை நிறுத்திடுவீங்க..

ஐஸ்கிரீம் பிரியரா நீங்க? அப்போ இத பார்த்தா இனி சாப்பிடுவதை நிறுத்திடுவீங்க..


தன்னைப் பின்தொடர்பவரின் முகத்தைப் பார்க்க முடியாத நிலையில் கனவுகள் வருவது, அடக்கப்பட்ட உணர்ச்சிகள் அல்லது எண்ணங்களைக் குறிக்கின்றது.

யாராவது உங்களை துரத்துவது போல் கனவு வருதா? உளவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Someone Chasing You In Dream Psychological Fact

இப்படிப்பட்ட கனவுகள் தொடர்சியாக வருவது தீர்க்கப்படாத பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆழ் மனதின் முயற்சியின் வெளிப்பாட்டை உணர்த்துகின்றது என உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US