டைட்டானிக் கப்பல் மூழ்கும் போது நடந்த சில அமானுஷ்யங்கள்: இறுதி மூச்சு வரை இசையை நிறுத்தாதது ஏன்?
பொதுவாக இந்த உலகையே துயரில் ஆற்றிய கோர சம்பவமான டைட்டானிக் கப்பல் தண்ணீரில் முழ்கி சுமாராக 100 வருடங்கள் கடந்து விட்டது.
ஆனாலும் இந்த சம்பவம் இன்றும் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இந்த கதையை வைத்து டைட்டானிக் என்ற ஒரு ஆங்கில திரைப்படம் கூட வெளியானது. ஆனாலும் இதில் பல மர்மங்கள் மறைந்திருக்கின்றன.
அந்தவகையில் டைட்டானிக் கப்பல் தொடர்பான சில செய்திகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களை காவு வாங்கியும் இன்றும் பலரின் உயிரை காவு வாங்கி கொண்டிருக்கும் டைட்டானிக் கப்பலில் அப்படி என்ன இருக்கின்றது என சந்தேகமாக இருக்கின்றது.
சமீபத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற 5 கோடீஸ்வரர்கள் காணாமல் போயுள்ளார்கள்.
இவர்களுக்கு என்ன ஆனது என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லையாம். மேலும் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகும் வரை இசைக்குழுவினர் அவர்களின் இசையை நிறுத்தவில்லையாம்.
அவர்கள் அங்கிருந்த மக்களை திருப்திப்படுத்துவதற்கும், அவர்களை சாந்தமாக வைத்திருப்பதற்காகவும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பார்கள் என நம்பப்படுகின்றது.
ஆனாலும் இது பாரம்பரிய சில கதைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மர்மமாக இருக்கின்றது.
அந்த வகையில் டைட்டானிக் கப்பல் பற்றி யாமறியாத சில சுவாரஸ்யங்கள் பற்றி காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.