Bigg Boss: பிக்பாஜ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வாரத்திற்கு முன்பு பிரஜன் வெளியேறிய நிலையில், அவர் இல்லாமல் சாண்ட்ரா அனைவரிடமும் சண்டைபோட்டு அழுது கொண்டிருக்கின்றார்..
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் காணப்படுகின்றனர். இதில் விக்ரம், வினோத் இருவரையும் தவிர மற்ற 11 போட்டியாளர்கள் இந்த வார நாமினேஷனில் இருக்கின்றனர்.
இந்த வாரம் வீட்டின் தலைவராக வினோத் இருந்து வரும் நிலையில், பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றினைக் கொடுத்துள்ளார். நேரத்தினைக் கணக்கிடும் இந்த டாஸ்கில் வெற்றிபெறும் அணியில் உள்ள ஒரு நபரின் உறவினர்கள் உள்ளே வரலாம் என்று கூறியுள்ளது.

இதனால் மூன்று அணிகளும் வெறித்தனமாக விளையாடி வருகின்றனர். இதில் சாண்ட்ரா இருந்த கரகாட்டக்காரன் அணி முன்னிலையில் இருந்து வந்தது.
தற்போது சாண்ட்ரா திவ்யா உடன் சண்டைபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில், திவ்யா குறித்த பல உண்மைகளை உடைத்துள்ளார். அமித்திடம் மட்டும் பேசிக்கொள்ளும் சாண்ட்ரா தற்போது கதறி அழுகின்றார்.
தனக்கு வெளியே செல்ல வேண்டும் என்று தோன்றுவதாகவும், இரவில் தனியாக வெளியே வந்தும் தூங்கியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |