சிறுவன் கற்றுக்கொடுத்த சரியான பாடம்! 5 மில்லியன் பேரை முட்டாளாக்கிய காட்சி
சமூகவலைத்தளங்களில் நாம் அவதானிக்கும் விடயங்கள் அனைத்தும் உண்மையல்ல என்பதை இரண்டு சிறுவர்கள் உணர்த்திய காட்சி தற்போது ட்ரெண்டிங்காகி வருகின்றது.
5 மில்லியன் பேரை முட்டாளாக்கிய சிறுவர்கள்
இன்றைய காலத்தில் பலரும் சமூகவலைத்தளங்களில் அவதானிக்கும் காட்சிகளை உண்மை என்றே நினைத்து வருகின்றனர். அவ்வாறு நினைப்பது தவறு என்பதை சிறுவர்கள் பாடம் எடுத்துள்ளனர்.
குறித்த காட்சியினை ஆரம்பத்தில் அவதானித்தால், தனக்கு முன்பே இருக்கும் தண்ணீர் கப் ஒன்றில் சிறுவன் சரியாக குறிவைத்து கல்லை போடுவதாக காணப்டுகின்றது.
அதே வேலை குறித்த காட்சியினை நாம் Zoom out செய்து பார்த்தால் இன்னொரு சிறுவன் கப் அருகிலேயே உட்கார்ந்துகொண்டு கல்லை போடுவதை அவதானித்து பலரும் ஏமாந்துள்ளனர்.

இன்று நாம் உண்மையான திறமைகள் என்று நினைக்கும் பலர் இது போன்று நம்மை எல்லாம் முட்டாளாக்கி வருகின்றனர் என்பதை உணர்த்தவே குறித்த சிறுவர்கள் முயற்சித்துள்ளனர்.
இதனால் நாம் சமூகவலைத்தளங்களில் பார்க்கும் அனைத்தையும் நம்பக்கூடாது என்பதை இது உணர்த்திய சிறுவர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Social media videos might be misleading the level of the talent? pic.twitter.com/Lv9ivtMeOg
— Tansu YEĞEN (@TansuYegen) January 1, 2023