Photo Album: 40 வயது தாண்டியும் கொஞ்சம் கூட குறையாத அழகில் சினேகா
40 வயது தாண்டியும் இன்னும் கொஞ்சம் கூட குறையாத அழகில் சினேகா சேலையில் ரசிகர்களின் மனதை களவாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை சினேகா
தமிழ் சினிமாவில் புன்னகையரசி என புனை பெயர் கொண்டு செல்லமாக அழைக்கபடுபவர் தான் நடிகை சினேகா.
இவர் தமிழ் சினிமாவிற்குள் “என்னவளே” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
நடிகை சினேகா பல திரைப்படங்கள் நடித்தும் வரவேற்பு கிடைக்காத நிலையில், கடந்த 2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து “வசீகரா” திரைப்படத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
இவரின் சிரிப்புக்கு இன்றும் கோலிவுட்டில் ரசிகர் கூட்டமே இருக்கிறார்கள்.
சேலையில் பிரமிக்க வைக்கும் அழகு
இந்த நிலையில் சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தையும் அழகிய பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது சினிமா மற்றும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். அதே சமயம், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகா சேலையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அதிகமாக அவருடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
சேலையில் பகிர்ந்த படங்களை பார்க்கும் பொழுது, “ 40 வயது தாண்டினாலும் சினேகாவின் அழகில் எந்தவித மாற்றமும் இல்லை..” என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |




