சினேகாவின் அக்காவா இது? குடும்பத்துடன் சேர்ந்து நடந்த கொண்டாட்டம்....க்யூட் ஜோடியின் அழகிய புகைப்படம்
Prasanna
Sneha
Diwali
By Nivetha
பிரசன்னா- சினேகா ஜோடி தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர்.
நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்து வரும் பிரசன்னா- சினேகா இருவரும் அடிக்கடி தனது வீட்டு விஷேசங்கள் குறித்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தீபாவளி பண்டியையை தனது அக்கா மற்றும் குடும்பத்துடன் சினேகா கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US