விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே சிரித்தபடி சினேகா வெளியிட்ட புகைப்படம்! தரமான பதிலடி

Prasanna Sneha
By Fathima Nov 21, 2022 03:00 AM GMT
Report

கோலிவுட்டின் காதல் தம்பதிகளான புன்னகை இளவரசி சினேகாவும்- நடிகர் பிரசன்னாவும் விவாகரத்து செய்யவுள்ளதாக வெளியான சர்ச்சைக்கு மத்தியில், சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

காதல் திருமணம்

தென்னிந்திய சினிமாவில் நடிகை சினேகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது, அழகான சிரிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டவர்.

நடிப்பில் உச்சத்தில் இருந்தபோது, தன்னுடன் நடித்த பிரசன்னா மீது காதல் வயப்பட்டு, கடந்த 2012ம் ஆண்டு இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே சிரித்தபடி சினேகா வெளியிட்ட புகைப்படம்! தரமான பதிலடி | Sneha Divorce News In Tamil

இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் இருக்கின்றனர், குடும்பம், தொழில் என இரண்டையும் சூப்பராக கவனித்து வருகிறார் சினேகா.

கடைசியாக இவர் நடிப்பில் பட்டாஸ் படம் வெளிவந்தது, தற்போது ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலக்கி வருகிறார் சினேகா.

விவாகரத்து வதந்தி

இந்நிலையில் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் கசிந்தது, இத்தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருவருமே ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழும் சூழலில் ஏன் பிரிய முடிவெடுத்தார்கள்? என்றெல்லாம் விவாதங்கள் எழுந்தது.

விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே சிரித்தபடி சினேகா வெளியிட்ட புகைப்படம்! தரமான பதிலடி | Sneha Divorce News In Tamil

ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரொமான்டிக் படத்தை வெளியிட்டார் சினேகா. 

தன் கணவர் பிரசன்னாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு “Happy Weekend" என பதிவிட்டிருந்தார்.

பயில்வான் ரங்கநாதன் விளக்கம்

சினிமா நட்சத்திரங்களின் தகவல்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கும் பயில்வான் ரங்கநாதன், சினேகா- பிரசன்னா விவாகரத்து செய்தி வெறும் வதந்தியே என்றும், அதில் துளிகூட உண்மை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே சிரித்தபடி சினேகா வெளியிட்ட புகைப்படம்! தரமான பதிலடி | Sneha Divorce News In Tamil

இதைப்பார்த்த சினேகாவின் ரசிகர்கள் பலரும் அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர், இதற்கிடையே சினேகா சமீபத்தில நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அதில் சிரித்தபடியே சந்தோஷமாக இருக்கும் சினேகாவின் அழகை வர்ணிக்கத் தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US